தமிழ்நாடு

Tasmac Money | எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள்

எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள்

thanthitv

பிளான் போட்டு எவ்வளவு நேக்கா தூக்கிட்டாங்க..டாஸ்மாக் பணத்தை சாதுர்யமா தூக்கிய கொள்ளையர்கள் #tasmac #collection #crime #robbery #theft #thanthitv விபத்து நடந்ததுபோல் நாடகமாடி ரூ.1.5 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே, விபத்து நாடகமாடி ஒன்றரை கோடி ரூபாய் டாஸ்மாக் வசூல் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், ஏழு நாட்களைக் கடந்தும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.

VetriPayanam வெற்றி பயணத்திலும் பெண்களுக்கு கட்டணம் வசூலித்த பேருந்து - சாட்டையை சுழற்றிய தமிழக அரசு

Price Hike | ரூ.250 வரை உயர்வு - கண் கலங்கும் இல்லத்தரசிகள்

Madurai | Death | தமிழகத்தையே உலுக்கிய செக்கானூரணி காவல் நிலைய மரணம்.. சம்மதம் தெரிவித்த உறவினர்கள்

High Court | Cattles | சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || தி.மலை தீபம் கானவரும் பக்தர்களுக்கு நற்செய்தி - முதல்முறையாக இலவசம்