தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு...

ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் 51 திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதனிடையே ஜேஜே நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 51 திருநங்கைகளுக்கும் ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’