Keralam | கொளுந்துவிட்டு எரிந்த `ஹவுஸ்போட்’ - ஆலப்புழாவில் பரபரப்பு
#keralam #fire #boat
கேரள மாநிலம் ஆலப்புழாவில், பள்ளாத்துருத்தி கன்னிட்டா ஜெட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹவுஸ்போட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.