தமிழ்நாடு

ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் "மணி ஈ"

ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் உற்பத்தியாகும் பச்சை நிற மணி ஈயால், பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்