தமிழ்நாடு

Hotel Tips | இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு..! டிப்ஸுக்கும் GST-யா?

Hotel Tips | இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு..! டிப்ஸுக்கும் GST-யா?

thanthitv

இது புதுசா இருக்குண்ணே புதுசா இருக்கு..! டிப்ஸுக்கும் GST-யா?

மதுரையில் உள்ள ஹோட்டலில் ஊழியர்களுக்கு கொடும் டிப்ஸுக்கும் சேர்த்து ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாநகர் ஐயர் பங்களா பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வாடிக்கையாளருக்கு, டிப்ஸ் மீது 5 சதவீதம் GST வரி சேர்த்து 282 ரூபாய்க்கு பில் போடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் பணத்தை செலுத்தி விட்டு, ஹோட்டல் பில்லை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

CM Vijay | TN Budget | பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்..CM விஜய் ஆலோசனை

Icecream அண்ணாநகரில் மதுபான ஐஸ்கிரீம் கிடைக்கிறதா? - தூக்கிவாரிப்போடும் தகவல்.. அலசும் ஆபீஸர்ஸ்

Negombo Prison Riot| சிறைக்குள் ரத்தம் தெறிக்க தெறிக்க கலவரம்.. 25 பேர் கோர பலி.. 50+ பேர் படுகாயம்

ADMK | AMMK | ``டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்’’ - கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்த குரல்

Senthil Balaji's Brother Ashok | Lookout Circular | ED-க்கு எதிராக செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு