தமிழ்நாடு

Hotel| Food Poison | ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 13 பேருக்கு நேர்ந்த கதி

thanthitv

ஒரே அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 13 பேருக்கு உடல்நல பாதிப்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 13 பேருக்கும் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசைவ உணவகம் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்