தமிழ்நாடு

Hosur || மூதாட்டியின் 105வது பிறந்தநாள் விழா - களைகட்டிய கொண்டாட்டம்

தந்தி டிவி

ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பல தலைமுறைகளை கண்ட 105 வயது மூதாட்டிக்கு அவரது மகன்களும் மகள்களும் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 105 வயதான குருபசவமா என்ற மூதாட்டியிடம் குடும்பத்தினர், மடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் ஆசிபெற்றனர். கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது குடும்பத்தில் கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளுடன் இணைந்து தனது 105வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டிய நிலையில், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ