தமிழ்நாடு

பயிற்சி வகுப்புக்குச் சென்ற மாணவியிடம் சில்மிஷம் : போக்சோ சட்டத்தில் பள்ளி தாளாளர் கைது

ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி வகுப்புக்காக சென்ற 11 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால் போக்சோ சட்டத்தில் பள்ளி தாளாளர் கைது.

தந்தி டிவி

ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி வகுப்புக்காக சென்ற 11 வயது மாணவிக்கு, அந்த பள்ளியின் தாளாளர் குருநாத் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை புகாரின் பேரில் குருநாத்தை, போலீசார் தேடி வந்தநிலையில், அவர் ஓசூர் மகளிர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட குருநாத், சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்

EPS Campaign | "பச்சை பொய்.. பல பேருக்கு தெரியல" - பிரசாரத்தில் EPS ஆவேசம்

CM Stalin | DMK | Nirmala Sitharaman | "குட்டு அம்பலமாகிவிட்டது" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு போஸ்ட்

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்

Asha Bhosle | Funeral | மௌனித்த ஆஷா போஸ்லேவின் இன்னிசைக் குரல் - இதயத்தை உருக்கும் இறுதி ஊர்வலம்