தமிழ்நாடு

தார்சாலை வேண்டி நாற்று நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

தார்ச்சாலை அமைத்து தர வேண்டி நாற்று நடவு செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தார்ச்சாலை அமைத்து தர வேண்டி நாற்று நடவு செய்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒசூர் அருகேயுள்ள கோம்பைக்காடு மலை கிராமத்தில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டி, கிராம மக்கள் மழையால் சேதமான மண் சாலை சேற்றில், நாற்று நடவு செய்து போராட்டம் நடத்தினர். 50 ஆண்டுகளாக தார்ச்சாலை அமைக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்