தமிழ்நாடு

Hosur | Poorvika Appliances | ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு

Hosur | Poorvika Appliances | ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு

thanthitv

Hosur | Poorvika Appliances | ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு

ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு ஓசூர் ராம் நகர் ஏரி தெருவில் பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 50-வது கிளை திறக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் உள்ளிட்டோர் கிளையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளுடன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். புதிய கிளையில் மொபைல், மடிக்கணினி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. முதல் நாளிலேயே பொருட்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு