தமிழ்நாடு

காதல் திருமணம்: பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

தந்தி டிவி

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. உளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரூபேசும், சில்பாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை வெளியேறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலைமையில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்