தமிழ்நாடு

காதலியிடம் வீடியோ காலில் பேசியபடியே விபரீத முடிவுஎடுத்த இளைஞர்

தந்தி டிவி

காதலியிடம் வீடியோ காலில் பேசியபடியே விபரீத முடிவுஎடுத்த இளைஞர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள மாய நாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகேஷ். 21 வயது இளைஞரான இவர், கர்நாடகாவில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பாகூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை அகேஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், அகேஷிடம் இருந்து அந்த பெண் அதிகளவில் பணம் பறித்ததாகவும், தொடர்ந்து வேறு ஒரு இளைஞரை காதலித்து அகேஷை ஏமாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அகேஷ், சம்பவத்தன்று காதலியை வீடியோ காலில் தொடர்பு கொண்ட நிலையில், இது குறித்து கேட்டு சண்டை பிடித்திருக்கிறார். தொடர்ந்து, காதலி கண்முன்னே உணவில் விஷம் சாப்பிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்