தமிழ்நாடு

இலவச மின்சாரம் பெற விடிய விடிய காத்திருப்பு : தட்கல் முறையில் மின்சாரம் பெற காத்திருந்த வி்வசாயிகள்

தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர்.

தந்தி டிவி

தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர். வரிசையில் வரும் முதல் 120 விவசாயிகளுக்கு, தட்கல் முறையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று காலை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தட்கல் முறையில் மின்சாரம் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்