தமிழ்நாடு

"சாலையை கடந்த பிரமாண்ட யானைக்கூட்டம் - அச்சத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்"

காட்டை சுற்றியுள்ள மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

தந்தி டிவி
ஒசூர் அருகே சாலைகளை கடந்து சென்ற பிரமாண்ட யானைக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி விட்டு அச்சத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஆலள்ளி வனப்பகுதியில் யானைக்கூட்டம் நுழைந்துள்ளதால், அந்த வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை