தமிழ்நாடு

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை கிரி நேற்று வனப்பகுதியில் பெண் ஒருவரை கொன்றது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது அந்த யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து காட்டுயானையை விரட்டி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை