தமிழ்நாடு

கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள, அஞ்சலகிரி, அனுசோனை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், 3 குழுக்களாக சுற்றித் திரிந்த நிலையில், அனுசோனை பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட யானைகளை, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை