தமிழ்நாடு

நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நிலத்து மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்புறத்தில் கட்டி வைத்திருந்த 5 கறவை மாடுகளை அதிகாலையில் 3 பேர் கயிற்றுடன் அவிழ்த்து இழத்து சென்றுள்ளனர். இவை அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்