தமிழ்நாடு

Hospital Video | அரசு நடமாடும் ஹாஸ்பிடலில் டான்ஸ் ஆடிய ஊழியர்கள் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் நடனமாடிய ஊழியர்கள்

நெல்லையிலிருந்து நாங்குனேரி நோக்கி சென்ற அரசு நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பின்னால் வந்த வாகன ஓட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்..

Jana nayagan Release | ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்

Chennai Voting | சென்னையில் 3 நாட்கள் வாக்குப்பதிவு - வெளியான தகவல்

School Teacher | அரசு பள்ளிக்கு உள்ளேயே 6th டீச்சர் வெட்டி படுகொலை - உடனே நேரில் விரைந்த DSP

TVK Vijay Campaign | தள்ளிவைத்த விஜய்.. பரபரப்பு தகவல்

Chennai Raid | அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் பரபரப்பு ரெய்டு