தமிழ்நாடு

ஆரோவில் பகுதியில் 4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.

தந்தி டிவி
புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியாக Dressage எனப்படும் நடை அலங்கார பிரிவில் 14 வீரர்கள் பங்கேற்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி