தமிழ்நாடு

Thoothukudi | பாண்டி கோயிலுக்கு சென்று திரும்பும்போது பயங்கரம் -கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிசயம்

பாண்டி கோயிலுக்கு சென்று திரும்பும்போது பயங்கரம் -கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிசயம்

thanthitv

பாண்டி கோயிலுக்கு சென்று திரும்பும்போது பயங்கரம் - கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிசயம் #Thoothukudi #fireaccident #fire #thanthitv தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீ பிடித்து எரிந்த‌தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் மதுரை பாண்டி கோவிலுக்கு சென்று விட்டு எட்டையாபுரம் வழியாக வீடு திரும்பியுள்ளார். எட்டையாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வருவதை பார்த்த பாலாஜி, சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளார். அடுத்த சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பிடித்து பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதிலும் கார் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றபட்டதால், காயமின்றி உயிர் தப்பினர்.

C Vijayabaskar | ADMK | "அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க..." - பரபரப்பை கிளப்பிய விஜய பாஸ்கர்

EPS | CVS | ADMK | எரிமலையாய் வெடிக்கும் அதிமுக.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

NEET Exam | Protest | நீட் தேர்வு குளறுபடிகள் - சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்

CM Vijay | MK Stalin | “இருக்கும் திட்டத்தை தொடர எதுக்கு அவகாசம்’’-முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

Vijay | TVK | நாளை வருமா மகளிர் உரிமை தொகை.. உத்தரவிட்டார் CM விஜய்