#tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் முன்விரோதம் காரணமாகப் பூத் ஏஜென்ட் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசனங்குப்பம் பகுதியில் சுயேச்சை வேட்பாளரின் முகவராகப் பணியாற்றிய வழக்கறிஞர் செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி முகவர் சுதாகர் என்பவர் வாக்காளர்களை அழைத்து வந்ததைத் தட்டிக்கேட்டுள்ளார்.