தமிழ்நாடு

மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் பயங்கரம் - முன்னாள் நண்பரை கொலை செய்த இளைஞர்

மகாராஷ்டிராவில் பட்டப்பகலில் பயங்கரம் - முன்னாள் நண்பரை கொலை செய்த இளைஞர்

thanthitv

மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகர் சிட்கோ பகுதியில், தொழில் மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக முன்னாள் நண்பரைப் பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்மில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தேவேஷின் வாகனத்தின் மீது, பவன் தனது காரால் பின்னால் இருந்து மோதியுள்ளார். இதில் தேவேஷ் கீழே விழுந்ததும், காரிலிருந்து இறங்கிய பவன் இரும்பு ராடால் அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இளைஞர் பவன் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார்.

#maharastra #murder #thanthitv

DMK | TVK | ஒரே மாதிரி முடிவெடுத்த தவெக, திமுக - தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

Gun shot | Election | தேர்தல் வேட்புமனு தாக்கலின்போதே துப்பாக்கி சூடு - பார்த்தாலே பதறுதே

Gingee Child Missing| செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை

CM Vijay| வெளியேறியது தவெக.. அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு

VCK | புறக்கணித்து வெளியேறிய விசிக