தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - கூடுதலாக 200 கனஅடி நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது. மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணியால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்