தமிழ்நாடு

மனைவிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் தான் பாதிப்பு - சேகர், மேச்சேரி

தன் மனைவி கருவுற்றிருந்த போது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக சேகர் என்பவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தந்தி டிவி

தன் மனைவி கருவுற்றிருந்த போது மேச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக சேகர் என்பவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மனைவி ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு தான் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்