தமிழ்நாடு

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்தார். திருமங்கலத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தென் தமிழகத்துக்கு அழைத்து வர முயற்சி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு