தமிழ்நாடு

பராமரிப்பாளரை கடித்த நீர்யானை - வண்டலூர் பூங்காவில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயம் அடைந்தார். நீர்யானை பராமரிப்பாளரான 54 வயதான குமார் என்பவர், வழக்கம் போல் நீர்யானை கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கடித்ததில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக குமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Ambika``அட்டாக்கே வந்துருச்சு’’ - ராதா புகார்.. நடந்தது என்ன? பிரஸ்மீட்டில் நெஞ்சை பிடித்த அம்பிகா

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு