தமிழ்நாடு

ஹிப் ஹாப் ஆதி கான்செர்ட்டில் சட்டை கிழிய சண்டை.. பகீர் காட்சி

தந்தி டிவி

கோவை கொடிசியா திடலில் நடைபெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் நிகழ்ச்சியில், அடிதடி சண்டையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்...பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பவுன்சர்கள் இளைஞர்களை இசை நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Breaking || HipHopAadhi || கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் | நிகழ்ச்சியை ரத்து செய்த ஹிப்ஹாப் ஆதி

Breaking | CM Vijay | Delimitation | எம்.பி-க்களின் முக்கிய கூட்டத்தில் CM விஜய் பரபரப்பு முடிவு

Breaking | Amitshah | அண்ணாமலையாரை தரிசித்து விட்டு வந்ததும் அடுத்த ஸ்பாட்டுக்கு விரைந்த அமித்ஷா

MP Kanimozhi | "இதை திசை திருப்பவே இந்த MP-க்கள் கூட்டம்" - கொந்தளித்த கனிமொழி

TVK | CM Vijay | விஜயபாஸ்கர் இருவருக்கும் பொறுப்பு.. தவெக அதிரடி அறிவிப்பு