தமிழ்நாடு

"இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவில்லை" - ஹெச்.ராஜா

"அறநிலையத்துறை தூர்வாரப்பட வேண்டும்" - ஹெச்.ராஜா

தந்தி டிவி

இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில், அறநிலையத் துறையின் செயல்பாடுகள் இல்லாததால், ஒட்டுமொத்தமாக தூர்வாரப்பட வேண்டும் என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, சிலைகள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்