தமிழ்நாடு

"மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர், கருணாநிதி " - இந்து என்.ராம்

புத்தக வெளியீட்டு விழாவில், "இந்து" என். ராம் புகழாரம்

தந்தி டிவி

" தி இந்து " குழுமத்தின் ஃ பிரண்ட்லைன் இதழ் தயாரித்துள்ள கருணாநிதியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த " ஒரு மனிதன் - ஒரு இயக்கம்" என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை - பாரிமுனையில் உள்ள அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, இந்நூலை வெளியிட, முதல் பிரதியை " தி இந்து " குழுமத்தின் தலைவர் என். ராம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி இருவரும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இந்து என். ராம், மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர், கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்