தமிழ்நாடு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் சீனாவிற்கு கண்டனம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்து முன்னணி சார்பில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது சீன பொருட்களை புறக்கணிப்போம், சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதில் கொரோனாவை பரப்பியதே சீனாதான் என்ற முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்