தமிழ்நாடு

இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விழா

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. மழைவேண்டி நடத்தப்பட்ட இந்த விழாவிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் சார்பில் 30 ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்தவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சாதி மத பேதமின்றி கிடா விருந்து பரிமாறப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்