தமிழ்நாடு

தமிழக அரசு பேருந்தில் இந்தி மொழி விவகாரம் : "கவனக்குறைவால் நடந்த தவறு" - தமிழக போக்குவரத்து துறை தகவல்

பேருந்தில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அறிவிப்புகளை அகற்றி அதற்கு பதிலாக தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பேருந்தில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அறிவிப்புகளை அகற்றி அதற்கு பதிலாக தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ததில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகளில் மட்டும் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்