தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

தந்தி டிவி

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

கும்பகோணம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரின் வாகனம் மற்றும் அங்கு வந்த சிலரிடம் நடத்திய சோதனையில், இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்