தமிழ்நாடு

#Breaking : ``மன்னிப்பு கேட்டு... பழனிக்கு போய் சேவை பண்ணுங்க..'' - மோகன் ஜிக்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய இயக்குநர் மோகன் ஜி-க்கு பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமின்/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி//////1/இயக்குநர் மோகன் ஜி-க்கு நிபந்தனை முன்ஜாமின்

மனுதாரர் வாய் சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கும் முன் உறுதிப்படுத்த வேண்டும், உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது - நீதிபதி/மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும் - நீதிபதி//////1/இயக்குநர் மோகன் ஜி-க்கு நிபந்தனை முன்ஜாமின்

தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு /உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் பழனி கோவிலுக்கு சென்று அங்கு தூய்மை பணியை மேற்கொள்ளலாம் - நீதிபதி பரத சக்கரவர்த்தி//////1/இயக்குநர் மோகன் ஜி-க்கு நிபந்தனை முன்ஜாமின்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்