தமிழ்நாடு

ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை - பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சின்னதம்பி யானை 5 வயதிலேயே தாயை பிரிந்து காட்டு எல்லை பகுதியில் பெரியதம்பி மற்றும் விநாயகன் யானைகளுடன் வலம் வந்துள்ளது. வனத்துறையால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி மீண்டும் தன் இருப்பிடத்தை நோக்கி பயணம் மேற்கொண்டது. பிடிபட்டு அடிமைபடுமா அல்லது சுதந்திரம் கிடைத்து சுற்றி வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்