தமிழ்நாடு

ரத்தான குண்டாஸ்... சேட்டையை காட்டிய ரவுடி `சீர்காழி' சத்யா... கோர்ட் அதிரடி உத்தரவு!

தந்தி டிவி

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவை விடுவித்த சென்னை உயர் நீதிமன்றம், தினமும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிருந்தது. நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையின் போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு மாதத்துக்கு மேலாகியும், நீதிமன்றம் விதித்த ஒரு நிபந்தனையை கூட அவர் நிறைவேற்றவில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், உடனடியாக, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்