Highcourt | முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து - சென்னை ஐகோர்ட்டில் கொடியை ஏற்றிய தலைமை நீதிபதி
Highcourt | முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து - சென்னை ஐகோர்ட்டில் கொடியை ஏற்றிய தலைமை நீதிபதி
thanthitv
சென்னை உயர்நீதிமன்றத்தில், நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தமிழ்தாய் வாழ்த்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா தொடங்கியது.