எண்ணூரில் சிக்கிய உயர்ரக கஞ்சா.. சர்வதேச கடத்தல் பின்னணியா? #Cannabis #chennai #crime #thanthitv வெளிநாட்டுப் பணம், உயர்ரக கஞ்சா பறிமுதல் சென்னை எண்ணூரில், வெளிநாட்டிற்குக் கடத்தப்பட இருந்ததாகக் கூறப்படும் 2 கிலோ உயர்ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.