சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நில நிர்வாக ஆணையர் பட்டா வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்... பட்டா வழங்க முடியாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தவறுதலாக பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்...