தமிழ்நாடு

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த சில மாதங்களாக சிலை திருட்டு,கோவில் சொத்து அபகரிப்பு போன்ற வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்