தமிழ்நாடு

"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தட்டச்சு பள்ளிகள் திறக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்