தமிழ்நாடு

மணல் கடத்தலை தடுக்க செயற்கைகோள் மூலம் கண்காணிக்கலாமே? - மதுரைக்கிளை நீதிபதிகள்

செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி
செயற்கைகோள்கள் மூலம் புகைப்படமெடுத்தல், கண்காணித்தல் போன்ற நவீன அறிவியல் முறைகளை மணல் கடத்தலை தடுக்க பயன்படுத்தலாமே என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மணல் குவாரி தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக சென்னை ஐஐடியின் இயக்குநரை, தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்