தமிழ்நாடு

"எல்லா இடத்துலயும் CCTV இருக்கு.." 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள்..

தந்தி டிவி

ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், கடந்த 23 ஆம் தேதி உயிரிழந்த இந்த விவகாரத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உத்தரவின் பேரில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், ஹேமச்சந்திரனின் பெற்றோர் ஆஜரான நிலையில், அவர்களிடம் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் விசாரணை நடத்தினார். விசாரணையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கத்திடம் ஹேமச்சந்திரனின் பெற்றோர் வழங்கினர்.

Byelection 2026 ``விட்ருவோமா நாங்க’’ - இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆக்‌ஷனில் இறங்கிய டீம்

DMK vs TVK | TN Byeletion | தேர்தலில் போட்டியா? இல்லையா? - முடிவை அறிவித்தது திமுக

DMK | TN Byelection | இடைத்தேர்தலை புறக்கணிக்க போகிறதா திமுக?

El Nino Effect | Ooty | "எல்-நினோ" தாக்கம்.. திடீரென தலைகீழாக மாறிய ஊட்டி வானிலை

CM விஜய்க்கு லண்டனில் இவ்வளவு ஆதரவா.. ஆதாரமா `செய்கையோட’ வீடியோவே இங்க வந்து இறங்கிடுச்சு