தமிழ்நாடு

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்புகள் விநியோகம் : காவல்துறையினரின் நூதுன விழிப்புணர்வு முயற்சி

அரியலூரில், ஹெல்மெட் அணிந்த வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மரக்கன்று, லட்டு, ரோஜாப்பூ ஆகியவற்றை வழங்கி பாராட்டினர்.

தந்தி டிவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஹெல்மெட் அணிந்த வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்