தமிழ்நாடு

சென்னை மீனம்பாக்கத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து போலீசார் சார்பில், மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து போலீசார் சார்பில், மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்காக பறை அடித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் 75க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள்களில், ஒட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மீனம்பாக்கம் விமான நிலைய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு