தமிழ்நாடு

ஹலோ எப்.எம் சார்பில் 'லேடிஸ் டே' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஹலோ எப்.எம் சார்பில் லேடிஸ் டே நிகழ்ச்சி, புதுச்சேரியில் நடைபெற்றது. இதனை புதுச்சேரி சட்டபேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கான தனி நடனம், குழு நடனம், பேஷன் ஷோ, ரங்கோலி, மெஹந்தி, சமையல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை டி.ஜி.பி சுந்தரி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்