தமிழ்நாடு

மேகமலை வனப்பகுதியில் கனமழை : சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரோடு கற்களும் விழுவதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மேகமலை வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இதனையடுத்து ஆக்ரோஷமாக கொட்டும் சின்னச்சுருளி அருவியை தூரத்தில் இருந்தவாரே சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்