தமிழ்நாடு

சென்னையில் கொட்டி தீர்த்த மழை - நீரில் மூழ்கிய தண்டவாளங்கள்

தந்தி டிவி

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. எனினும், ரயில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. மாநகராட்சி ஊழியர்களும், ரயில்வே ஊழியர்களும் இணைந்து, மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை பெய்தாலும், தண்ணீர் தேங்காத வகையில் மோட்டார்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்