தமிழ்நாடு

Thiruchendur Rain | விடாமல் கொட்டி தீர்த்த கனமழை.. ஸ்தம்பித்த திருச்செந்தூர்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சில இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் முருகன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கனமழையால் அவதிப்பட்டனர். 

TVK | CM Vijay | Floor Test | வாக்கெடுப்பு தொடங்கியதும் `முதல் கட்சி’யாக வந்து தவெகவுக்கு ஆதரவு

TVK | CM Vijay | Floor Test | வாக்கெடுப்பு தொடங்கியதும் `முதல் கட்சி’யாக வந்து தவெகவுக்கு ஆதரவு

CM Vijay | தீர்மானத்தை கொண்டு வந்தார் CM விஜய்.. பரபரக்கும் சட்டசபை

CM Vijay | சற்றுநேரத்தில் ஆரம்பம்.. தீர்மானத்தை கொண்டுவரும் CM விஜய்

CM Vijay | முனைப்பில் CM விஜய் அரசு.. அதிரும் அரசியல் களம்