தமிழ்நாடு

Kodaikanal | Heavy Rain | இரவு முழுவதும் பெய்த கனமழை - கொடைக்கானலை புரட்டியெடுக்கும் இயற்கை

இரவு முழுவதும் பெய்த கனமழை - கொடைக்கானலை புரட்டியெடுக்கும் இயற்கை

thanthitv

Kodaikanal | Heavy Rain | Land slide | இரவு முழுவதும் பெய்த கனமழை - கொடைக்கானலை புரட்டியெடுக்கும் இயற்கை

#dindigul #kodaikanal #heavyrain #landslide #rain #thanthitv

கொடைக்கானலில் தொடர்மழை - ராட்சத மரம் முறிந்து விழுந்தது, மண்சரிவு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், நேற்று இரவு 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பேருந்து நிலையம் அருகே இருந்து பிரையன்ட் பூங்கா செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்போது வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றினர். இதற்கிடையே, கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தொடர் மழையால் கொடைக்கானல் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Weather Update | TN Rain | 5 மாவட்டங்களுக்கு வந்த அலர்ட்

Chennai Train | Heavy Rain | தென் தமிழகத்தில் அடித்து ஊற்றும் மழை - 3 மணிநேரம் அசையாத அந்தியோதயா

Kovai கனமழையால் நேர்ந்த பயங்கரம் - பயணிகளோடு பாதியாக நொறுங்கிய அரசு பேருந்து

Weather Update | புயலாய் உருவெடுக்கும் `அர்னாப்’? - 3 நாட்களுக்கு இறங்கி அடிக்கும் கனமழை..

Heavy rain | school leave update | தொடர் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை